காய்ச்சலா சளி இருமலா ?

நரம்புதளர்ச்சியா ?மூட்டுவலியா

கால்ஆணி காணாமல்போக

பாட்டிவைத்தியம் இருக்கு

இருக்கு வரகுஅரிசி ,வெந்தியத்தின் மகிமை ,முளைக்கீரையின்

சத்துக்கள்

வென்னீர் குடி,நாட்டுசக்கரை உடலுக்கு நல்லது

பாட்டி படித்து படித்து

சொன்னாள்

கேட்கும் குணம் தான்

எனக்கில்லையே

படுகிறேன் அவஸ்தை