கும்பகோணம் என்றால் மகாமகம்

மணக்கும் டிகிரி காப்பி

அழகான பித்தளை பாத்திரம் ஒயிலான வெங்கல சிலைகள் கோயிலுகளுக்கோ பஞ்சமில்லை காவிரி ஓடுகிற கரையில் ஒரு அழகான நகரம்

தேவர்கள் தேடி வந்து குடிபுகுந்த

மங்கல நகரமிது

மகான்கள் அவதரித்த மண்

தெர்வுக்கு தெரு பட்டு நூல் கடைகள்

உணவகங்கள் அனேகம்

ருசியோ அமிருதம்

கோவில்நகரம் இது ஏரியிரங்க இரண்டுகால் போதாது

விருந்தோம்பலுக்கு பெயர்போனது

வாருங்கள் சப்தகன்னிகை பொய்கயில் ஒரு முங்கு முங்குவோம்

கும்பகோணவெத்திலையும்மணக்கும் ரஷிக்லாலும் விட்டுவிடேன்