சுதந்திரமும் நாமும்

சுதந்திரத்தின் அர்த்ததை நாம் அனைவரும் புரிந்துகொண்டோமா. ..

சட்டம் இரண்டு

ஜாதி மதம் பல

வேற்றுமைகள் அனேகம்

இருப்பவன். சைதால் சரி

இல்லாதவன் சைதால்

தண்டனை

நம் வீடு மட்டும் சுத்தம்

வீதியில் அசிங்கபடுத்துவோம்

இனிமேல் இப்படி இல்லை

கிடைத்த பொக்கிஷத்தை

பாதுகாப்போம்

மனிதனை மனிதனாக

பார்க்க கற்ப்போம்

மனதையும் நாட்டையும்

சுத்தமாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது

வாழ்க பாரதீயம்

Show your support

Clapping shows how much you appreciated Subhashini Sundaram’s story.