வந்தாரை வாழவைக்கும் பாம்பை

வந்தாரை வாழவைக்கும் பாம்பை

60துகளில் இங்கு வந்து குடியேறியவர்கள் அனேகம்

10ருபாய் வைத்தும் வாழலாம் 1000த்திலும்நாள் தள்ளலாம்

கட்டுப்பாடின்றி கிடைக்கும் சுதந்திரம் இங்குள்ள போனஸ்

நாங்களும் 2தலைமுறைகளும்

வந்தாயிற்று

இங்ககுள்ளவர்களுக்கு சகிப்புதன்மை அதிகம்

தைரியமும் கூட

மனமிருந்தால் வீட்டில்

இடமுண்டு என்பது இந்த ஊருக்குத்தான்

எந்த ஊர் ஆனாலும் அவர்கள்

வழக்கப்படி வாழ இயலும்

இன்னும் எவ்வளவோ

பாம்பை காரர்களாஆ

உலகத்தயே வளைத்துபோடுவார்களேஎன்பார்கள்

மஹாலக்ஷ்மியிடம் வந்தவர்களை கட்டாயம்

வாழவைப்பாள்

ஜய் மஹாராஷ்டிரா