Chillzee KiMo exclusive KiMo Only ஆக பப்ளிஷ் ஆகி இருக்கும் முதல் நாவல் பிந்து வினோத்தின் ‘எங்கே எந்தன் இதயம் அன்பே’ கதை சம்மரி: ஹீ ரோ, ஹீரோயின் அரவிந்த், சாந்தி இருவரும் “படிப்ஸ்” ரகத்தை சேர்ந்த டாக்டர்கள். மேல் படிப்புக்காக லண்டனில் இருக்கும் ஒரு ரிசெர்ச் இன்ஸ்டிட்யூட்டில் சந்திக்கிறார்கள், காதலிக்கிறார்கள். ஒரு சூழ்நிலையில் அரவிந்தை விட சாந்தி ஸ்மார்ட் என்று கல்லூரி புகழ, அரவிந்த் பொறமைப் படுகிறான், கோபப் படுகிறான்…