
இனி இரவுகளில் .!
முடிவின் ,
இனிய காலையில் ஆரம்பம் .!
எல்லாம் ஆரம்பம் உனக்காக நினைவுகளும் எனக்கான நிஜம் .! அந்த இரவுகளின் முடிவில் ஒரு இனிய விடியலாக .!
எல்லாம் இறந்தகாலம் .!
இனி நிகழ்காலம் இறைவன் ஆசிர்வதிக்கப்பட்ட நிமிடங்கள் எல்லாம் .! எனக்கான நான் உனக்கான நினைவுகளும் .!
work hard, and you will reach the goal. 🙏🏽#motivation #love_yourself