எதாவது செய்யணும்…

எதுவுமே செய்யாம சும்மா இருந்து,
ஒண்ணுமில்லாம வாழ்ந்து,
மண்ணோட மண்ணா போறதுக்கு…

எதையாவது உருப்படியா செஞ்சு,
எதுவாவது இருந்துட்டு போய்டலாம்!

என்ன நான் சொன்னது ஏதாவது…
புரிஞ்சுதா?

இன்னைக்கு கிடைச்ச அஞ்சு நிமிசத்துல
எதாவது செய்யணும்-னு தோனுச்சு, அதான்:):):)

இந்த வார இருதியில உருப்படியா
எதாவது செய்ய முடியுமா-னு பார்க்கிறேன்…

Show your support

Clapping shows how much you appreciated Suryaprakash Rajendran’s story.