Seth Godin என்பவர் ஒரு பெரிய மார்கெட்டர், அவருடைய நேர்காணலை சமீபத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். அவர் ஒரு முக்கியமான விஷயம் சொன்னார்.
மார்கெட்டிங் என்பது முன்ன மாதிரி இல்ல, முரட்டுத்தனமாக மாறி இருக்கிறது என்றார்.
சமீபத்தில் medium.comல் ஒரு கட்டுரை படித்தேன். அதாவது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸப் போன்ற நிறுவனங்கள் நம்மளை எப்படியெல்லாம் அவர்களின் productக்கு அடிமைப்படுத்தலாம் என்று ரூம்போட்டு யோசித்து வருகிறார்களாம்.