Tamil Literary Associationinதழலிபார்வைதிடுதிருப்புனு எல்லாத்தையும் மூடிட்டு வீட்டை இரு என்றால் இதென்ன சொந்த வீடா? இங்க எல்லாம் மனுஷன் இரவிலை வந்து படுக்கவே யோசனையா இருக்கு. ஒரு…Sep 23, 20201Sep 23, 20201
Tamil Literary Associationinதழலிஅன்பின் விதிகள் தடம் மாறுவதில்லை!கோயிலிலிருந்து அவசர அவசரமாக வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தாள் நந்தினி.Sep 23, 2020Sep 23, 2020
Tamil Literary Associationinதழலிமனிதம் அவனில் வாழ்கிறதுபிரதான வீதியிலிருந்து உள்நோக்கி அமைந்திருந்தது அப் பாடசாலை. ஆள் நடமாட்டம் பெரிதாக தென்படவில்லை. பாடசாலையின் பிரதான வாயிலிலிருந்து…Sep 23, 2020Sep 23, 2020
Tamil Literary Associationinதழலிகிராமத்து கறுவல்துரையனும் கொரோனா ஊரடங்கின் ஒற்றை நாளும்…..“ஏங்க..ஒரு கிழமையா வீட்டுக்கையே குப்பை கொட்டுறோமே!… போட்ட உடுப்பெல்லாம் நாறுது. சாமானும் வேண்டணும் மத்தியானம் சோத்துக்கு கறி வைக்க…Sep 23, 2020Sep 23, 2020
Tamil Literary Associationinதழலிகிருமியின் பாடம்குளிர்காலம் மறைந்து இலைகளெல்லாம் துளிர்விடத் தொடங்கிய காலம் இது.Sep 23, 2020Sep 23, 2020
Tamil Literary Associationinதழலிவிடிவை நோக்கி…அடர்ந்த இருள் ஒன்றின் பின் இப்பூமி விடிவை நோக்கி காத்திருக்கின்றது. மனித அறிவுத்திறனை இருளில் ஒளிரும் மின்குமிழோடு ஒப்பிட முடியும்…Sep 23, 2020Sep 23, 2020
Tamil Literary Associationinதழலிகொரோனா கற்றுத்தந்த பாடங்கள்“அம்மா ஏதாவது சாப்பாடு இருந்தாத் தாங்கம்மா….. பசி தாங்கேலாம இருக்கு …” அழுதவறே தன் தாயாரான மாலதியைக் கேட்டாள் நான்கு வயது நிரம்பிய அஸ்வினி…Sep 23, 2020Sep 23, 2020
Tamil Literary Associationinதழலிமருவக்காதல் கொண்டேன்“சனநாயகத்தை பாதுகாப்பதற்காக எங்களுக்கு அங்கீகாரம் தாருங்கள்” என்று ஒரு தளதளத்த குரல் டிவியிலிருந்து வந்தது விரக்தியின் உச்சத்தில் இருந்த…Sep 22, 2020Sep 22, 2020
Tamil Literary Associationinதழலிஉப்புத்தின்ற கடன்“ஏய் தம்பி இங்க கொஞ்சம் வந்துட்டுப் போ…” என்ற அசரீரி கடைக்குள்ளிருந்து ஒலிக்கும் போதே, அதன் முதலாளிகளுக்கே உரிய “வறட்டு” தொனியிலிருந்து…Sep 22, 2020Sep 22, 2020
Tamil Literary Associationinதழலிமுடுக்கத்தின் மடியில் ஒரு நாள்“விபத்து சேவைப் பிரிவுக்கு வரும் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை கொரோனா தொற்று காலத்தில் அதிகரித்துள்ளதாக தேசிய…Sep 22, 20201Sep 22, 20201