என்னை சுற்றி இங்கு எல்லாமே ஒரு வகையில் cubicle தான். ஒரே அளவுல ஒரே உயரத்துல குறுக்க சின்ன சின்ன சுவரு வச்சு பிரிச்சு உக்கார வச்சு இருக்கான் office-ல. அடுத்தவன் பாக்கிற வேலை நம்மள கெடுக்க கூடாதாம். அசதியா இருக்கேனு கைய நீட்ட முயற்சி பண்ணா அடுத்தவன் வாய்ல இடிக்கிற அளவுக்கு தான் தூரம். அப்படி cubicle ல மாட்டிட்டு இருந்தும், தனக்கு புடிச்ச மாதிரி பொம்மை, ஸ்டிக்கர்…