ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தில்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, கடந்த வாரம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி 9 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read more breaking news in Tamil, on Dailyhunt.