😥”பிச்சைக்காரன்” பேரு மாறனும்… : Vijay Antony Painful Interview | Pichaikkaran 2 | Kolai

Team Indiaglitz
IndiaGlitz
Published in
Jul 12, 2023

நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வெளியாக இருக்கும் கொலை படத்தின் முன்னோட்டத்திற்காக அப்படத்தின் கதாநாயகன் நடிகர் விஜய் ஆண்டனி நமக்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்தார். அப்போது இப்படி எல்லா விசியங்களையும் அமைதியாக கையாள்கிறீர்கள் ? என்று கேட்கப்பட்டது . அதற்கு நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் “ அந்த விபத்திற்கு பிறகு நான் எல்லா விசியங்களையும் எளிமையாக எடுத்து கொள்கிறேன, நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் Positive எண்ணத்துடனும் உணர்கிறேன் .அது ஏன் என்று தெரியவில்லை அதற்கான காரணம் தெரியவில்லை” என்று பதில் கூறினார் . அடுத்து நீங்கள் எப்போது music concert நடத்த போகிறீர்கள் ?என்று கேட்கப்பட்டது .அதற்கு விஜய் ஆண்டனி அவர்கள் செப்டம்பர் மாதத்தில் இசை நிகழ்ச்சி நடத்தலாம் என்று முடிவு செய்துருக்கிறேன் “. என்று கூறினார் .

Know more

--

--

Team Indiaglitz
IndiaGlitz

India’s Premier entertainment portal. It’s Showtime, Anytime