Ethirneechal Fans 🚨 இந்த Video-வ Miss பண்ணாம பாருங்க 🤫 New Update குடுத்த Thiruchelvam 🤩 ET MeetEthirneechal Fans 🚨 இந்த Video-வ Miss பண்ணாம பாருங்க 🤫 New Update குடுத்த Thiruchelvam 🤩 ET Meet

Team Indiaglitz
IndiaGlitz
Published in
Jul 25, 2023

எதிர்நீச்சல் தொடரில் நடிக்கும் நடிகர் கமலேஷ் மற்றும் அந்த தொடரின் இயக்குனர் திருச்செல்வன் ஆகியோர் இணைந்து இது வரை எந்த ஒரு YouTube சேனலிற்கும் நேர்காணல் கொடுத்ததில்லை . இந்நிலையில் நடிகர் கமலேஷ் மற்றும் அந்த தொடரின் இயக்குனர் திருச்செல்வன் ஆகியோர் இணைந்து நமது IndiaGlitz-கிற்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார் மற்றும் இந்த நேர்காணலில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் குறித்து பேசியுள்ளார் இந்த நேர்காணலை உடனே காண கீழே உள்ள Link -ஐ கிளிக் செய்யவும்.

Know more : https://youtu.be/6BmG-pQ73Gg

--

--

Team Indiaglitz
IndiaGlitz

India’s Premier entertainment portal. It’s Showtime, Anytime