Leo Lokesh கூட Compare பண்ணாதிங்க 😡 Director லா bouncers ஆணவத்துல ஆடுறாங்க | K Rajan Open Interview

Team Indiaglitz
IndiaGlitz
Published in
Jul 13, 2023

பிரபல தயாரிப்பாளர் K ராஜன் அவர்கள் தமிழ் சினிமாவின் தற்போதைய போக்கு பற்றியும் இயக்குனர்கள் செய்யும் தவறுகள் பற்றியும் நமக்கு அளித்த நேர்காணலில் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.அப்போது தயாரிப்பாளர் ராஜன் அவர்களிடம் இயக்குனர் லோகேஷ் அவர்கள் ஒரு படத்தை கையாளும் விதத்தை எப்படி பார்க்கிறீர்கள் ? என்று கேட்கப்பட்டது .அதற்கு தயாரிப்பாளர் ராஜன் அவர்கள் “ கைதி ஒரு படம் போதும் லோகேஷ் யார் என்று சொல்வதற்கு ,அதே போல் விக்ரம் அந்த படத்தின் வெற்றிக்கும் லோகேஷ் தான் காரணம்,பெரிய அற்புதமான இயக்குனர் அவரை நான் வாழ்த்துகிறேன் “ என்று கூறினார் .பின்னர் மாமன்னன் படம் வெற்றி படமா இல்லை தோல்வி படமா? என்று கேட்கப்பட்டது . அதற்கு தயாரிப்பாளர் ராஜன் அவர்கள் “மாமன்னன் படம் வெற்றி படமும் இல்லை தோல்வி படமும் இல்லை அது above average movie என்று கூறினார். கதை பழசு ஆனால் அதை எடுத்த விதம் புதிது “. என்று கூறினார்.

Know more

--

--

Team Indiaglitz
IndiaGlitz

India’s Premier entertainment portal. It’s Showtime, Anytime