Soodhu Kavvum படம் மாதிரி தான் தமிழ் படம் எடுப்பேன்: Director Vipin Das About Tamil Cinema | Kamal

Team Indiaglitz
IndiaGlitz
Published in
Jul 11, 2023

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சினிமா துறையை சார்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்றனர்.முக்கிய நட்சித்திரமாக பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் Vipin Das கலந்து கொண்டார். அப்போது இயக்குனர் Vipin Das அவர்களிடம் நீங்கள் இயக்கிய Jaya Jaya Hey திரைப்படம் இந்தியா முழுக்க ஹிட் ஆகும் என்று எதிர்பார்த்தீர்களா ? என்ற கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு இயக்குனர் Vipin Das அவர்கள் “இவ்வளோ பெரிய ஹிட் ஆகும்னு எதிர்பாக்கல .எங்கெல்லாம் சமநிலை தவறுகிறதோ அங்கெல்லாம் படம் ஹிட் ஆகும் என்று நினைத்தேன் ஆனால் சீக்கிரம் ஹிட் ஆனது ரொம்ப சந்தோசமாக உள்ளது “என்று கூறினார்.அதற்கடுத்து தமிழ் திரையுலகில் நீங்கள் படம் இயக்கினால் அது எப்படி பட்ட படமாக இருக்கும் ? என்று கேட்கப்பட்டது.அதற்கு இயக்குனர் Vipin Das அவர்கள் “Soodhu Kavvum படம் ரொம்ப பிடிக்கும்.அந்த மாதிரி படத்தை தான் இயக்குவேன்”என்று பதில் கூறினார்.

Know more

--

--

Team Indiaglitz
IndiaGlitz

India’s Premier entertainment portal. It’s Showtime, Anytime