தேவதை கதைகள்

சின்ட்ரெல்லாவும் சில்வியாவும் இல்லாத 

poetic prabakaran
Its My Life

--

உயிரியல்
வகுப்பில்
பரிமாண
கோட்பாடுகள்
பக்கங்களின்
நடுவில்
வைத்திருந்த
மயிலிறகு
குட்டிகளின்
கதையும்

மஞ்சள்
கொன்றைப்
பூக்கள்
விழும்
மரத்தடியில்
அமர்ந்து
படிக்கையில்
அரிசி
ராஜா-ராணி
கதையும்

கடைசி
தேர்வுக்கு
முன்
திருப்பி
கொடுத்த
புத்தகத்தில்
நீ
சிந்திய
இருதுளி-விழிநீர்
கதையும்

#இவ்வளவு தான் எனக்கு தெரிந்த தேவதை கதைகள்

--

--

poetic prabakaran
Its My Life

By Profession YetAnother #SoftwareEngineer By Person WhoLovesToWrite #Poems #Lyrics #ShortStories https://beingprabakaran.blogspot.in