அவனின் அவள்

திருவரங்கத்தில் வாழ அவளுக்கு `ஆண்டாள் ` என்று பெயர் வைத்தார்களா ? இருக்கலாம் .. ஆனால் அவளின் பிள்ளைகள் கணேசன் , நடராசன் — interludes may be.

நினைவுகளின் சுருக்கத்தில் நான் ..

  • எத்துனை கதைகள் கிருஷ்ணன் ,கடோத்கஜன் மற்றும் பலர்
  • அங்கமாவின் அங்கலாய்ப்புகள் , கோனார் வீடு கதைகள், ஒத்தவீடு சண்டைகள், மேட்டு தெரு வாழ்கை எங்களுக்கு இது ஒரு தொலைக்காட்சி தொடர் கதைகள் .
  • personally she had supported me a lot in simple words when it is really required. nobody connects it but i get it.
  • she could have acknowledged few peoples relationship and work, but its delayed in vain and pain.
  • அவன்,அவளின் “Nuclear Family” முடிவுகள் கொஞ்சம் கணம் கொஞ்சம் ரணம், கொஞ்சம் மனம் . they have experimented a lot in that aspect and decided to stick with former. it took me for a while to accept this than wanted my dream.
  • lot more to write…. just not getting enough words to put together.

பூவாசம் புறப்படாத கடைசி மா திங்கள் நாட்கள் !!! அவனின் பயணத்தில் ஒரு பகுதி .. அவர்களின் உரையாடல் ஒரு “ஓகே கண்மணி படம் த்தான் “ its better “master” can take care of her than us.

நன்றிகள் பல பாட்டி . கொஞ்சம் உங்க கொள்ளு பெயரனை பார்த்துப் பேசி இருக்கலாம் !!!..

I am sure you bless us all and thats what we need.

Like what you read? Give kadalamittai a round of applause.

From a quick cheer to a standing ovation, clap to show how much you enjoyed this story.