That, ahead of me seems
Bold and Scary,
Mysterious and Adventurous,
Clear and Complex,
Windy and Wavy.
அனுமதியோ ஆணையோ இல்லை…மேகங்கள் ஓடி விளையாட… மழை துளிகள் கீழ் வர… கதிரவனும் கிழக்கே உதிக்க… மழைக்காலம் வானவில் வலய…குயில்கள் குக்கூ பாட… தேனீக்கள் தேன் எடுக்க… மயில்கள் ஆட… மான்கள் ஓட… மரங்கள் கனி தர… நிழலும் தர… பகலும் இரவு மாற… இரவும் பகலும் ஆகா.. இவ்வாறு இயற்கைக்கு சுதந்திரம் இல்லையே.
Walk the darkest tunnel to meet the brightest fireflies…
For every thought that flows through my mind and the struggle it faces…..