கால்நடைகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவப் பயிற்சி

Krishi Janani Admin
Krishi Janani
Published in
1 min readJan 24, 2019

Ethnovet Workshop

Herbal care for common diseases in cattle such as foot & mouth disease, mastitis, etc. (Note: Workhsop will be in Tamil)

Training by Prof N Punniyamoorthy
Keynote address by Thiru Karthikeya Sivasenapathy

Janani, the app to facilitate our farmers’ network for regenerative agriculture, will be released during this event.

Jan 30, 2019 | Wed | 10 am — 3 pm

PSG Kalyana Mandapam | Kangayam
Training Fee: Rs. 250 | Registration is required
For more information: +91 80980 04061 // +91 80980 04064

Jan 30 // Ethnovet Workshop

மூலிகைகளை பயன்படுத்தி கால்நடைகளுக்கு முதலுதவி செய்வது எப்படி? கோமாரி, மடிவீக்கம், கழிச்சல் போன்ற நோய்களிலிருந்து கால்நடைகளை குணப்படுத்துவது எப்படி? இது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்துகொள்ளலாம். இத்துறையில் வல்லுநர் பேரா. ந. புண்ணியமூர்த்தி அவர்கள் இப்பயிற்சியை நடத்த இருக்கிறார் மேலும் கால்நடை ஆர்வலர் திரு. கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.

பயிற்சி கட்டணம்: ரூ. 250 மட்டும். முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு : +91 80980 04061 // +91 80980 04064

--

--

Krishi Janani Admin
Krishi Janani

Trading platform for farmers to aggregate their purchasing power. For-profit social enterprise in India.