வரலாற்றுத் தொகுப்பு: நீர் மேலாண்மை மாற்றங்கள், விளைவுகள்

ஆடிப் பெருக்கு 2021 | சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி
ஜனனி நிறை நீர் ஆய்வகம், மன்றம் இணைந்து வழங்கும்

ஆடிப் பெருக்கு 2021

வரலாற்றுத் தொகுப்பு: நீர் மேலாண்மை மாற்றங்கள், விளைவுகள்
நீீர் நிலைகளுக்கும் விவசாயிகளுக்கும் உணவுக்கும் நமக்குமான உறவைப் பற்றிய ஒரு கலந்துரையாடல்.

நாள்: ஆகஸ்ட் 14 | ஆடி 29 | மாலை 6:30–8:00 மணி (IST)
மொழி: தமிழ்
அரங்கம்: Zoom (இணையவழி)
முன்பதிவிற்கு: https://bit.ly/JananiEvent

சிறப்புரை:
சோ. தர்மன்
கண்மாயின் ஈரம் கொண்ட சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்

தொடர்ந்த கலந்துரையாடல்:

  • ஆர். எஸ். பிரபு, வேளாண் தொழில் முனைவர்
  • சந்திரா, விவசாயி
  • பிரியா வரதீஷ், விவசாயி
  • பிரேம் முருகன், விவசாயி

உங்களை வரவேற்கக் காத்திருக்கும்:
ஜனனி நிறை நீர் ஆய்வகம்
முத்து, ராஜி, சிவா, உஷா, & வெங்கட்

தொடர்புக்கு
முத்து | +91 80980 04065

--

--