1,50,000 Tree Saplings for Our 75th

Janani Regen Marketplace
Krishi Janani
Published in
2 min readAug 30, 2022

Janani Eco Fiesta 2022

Celebrated our 75th independence day by distributing 1,50,000+ tree saplings to children in four districts — Coimbatore, Erode, Namakkal, & Tiruppur. 75,000 for the past & 75,000 for the future.

4 Districts, 1 Day, 150000 Saplings

20+ organizations distributed to 212 schools (163 government & 49 private schools). Janani Vanam & Uyirin Svasam teams burnt midnight oil at the nursery, loading thousands of saplings in various trucks, dispatching them to the field, and unloading them at 15+ locations in the four districts.

Tiruppur & Erode Districts

75வது சுதந்திர தினத்தை கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு 1,50,000+ மரக்கன்றுகளை வழங்கி கொண்டாடினோம். சென்ற 75 வருடங்களுக்காக 75,000, எதிர்வரும் 75 வருடங்களுக்காக 75,000!

Namakkal & Coimbatore Districts

20+ தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மரக் கன்றுகள் 212 பள்ளிகளுக்கு (163 அரசு & 49 தனியார் பள்ளிகள்) விநியோகிக்கப்பட்டன. ஜனனி வனம் & உயிரின் சுவாசம் குழுக்கள் இரவு, பகல், பசி, தூக்கம் பாராமல், ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை பல்வேறு லாரிகளில் ஏற்றி, அங்காங்கே செல்ல திட்டமிட்டு, நான்கு மாவட்டங்களில் 15+ இடங்களில் கொண்டு சேர்த்தனர்.

#GrowTrees #Trees #Soil #Rain #ClimateAction

#மரம்வளர் #மரங்கள் #மண் #மழை #சூழல்காப்போம்

--

--