Janani Regen Water Lab / ஜனனி நிறை நீர் ஆய்வகம்

usha devi venkatachalam
Krishi Janani
Published in
1 min readJul 25, 2021

Creating water abundance and climate resilience for farmers

ஐனனி நிறை நீர் ஆய்வகம் விவசாயிகளுக்கு நீர் செழிக்கும் தமிழகத்தை மீட்டெடுக்கும் நோக்கோடு இந்த வருடம் தொடங்கப்பட்டுள்ளது. நமது பண்டைய நீர் மேலாண்மையை இக்கால கண்ணோட்டத்துடன் திரும்பிப் பார்த்து, எது நம் வேளாண் நீராதார நெருக்கடி நிலைக்கான் காரணம் என்று தெளிந்து, நீர் வளம் செழிக்கும் தமிழகத்தை மீட்டெடுப்போம். எங்களுடன் சேர்ந்து இந்தப் பணியில் ஈடுபட விரும்புவோர், கீழே பின்னூட்டத்தின் மூலமாகவோ (அ) நேரடியாகவோ தொடர்பு கொள்ளவும்.

Apr 14, 2021 saw the launch of Janani Regen Water Lab with the mission of creating water abundance for farmers in Tamil Nadu. The Lab will serve as an R&D lab for farmers, focusing on identifying, showcasing, and implementing various on-farm regenerative practices & technologies. We will shortly announce the first in a three-event series for Aadi Perukku 2021. (For those who are not familiar with it, Aadi Perukku is a traditional festival to celebrate monsoon and water.) Do ping us here or in private message if you are interested in learning more or collaborating.

Thanks to our advisory council & collaborators: Raji Suresh, Shiva Kumar, Venky Ramachandran.

Onwards!

--

--

usha devi venkatachalam
Krishi Janani

techie | idealist :) Work & passion: social change, technology (ict4d), women & girls, rural livelihoods, agriculture. misc: food, reading, travel, spirituality