Jobs: Ag Services & Demo Farm Coordinator

Krishi Janani Admin
Sep 6, 2018 · 1 min read

நாங்கள்: விவசாயத்தையும், கிராமப்புற வாழ்வாதாரத்தையும் புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சமூக அக்கறையுள்ள, புதுமையான தனியார் நிறுவனம். நீங்கள்: கனவு காண்பவரா? அதை நிஜமாக்க உழைப்பவரா? மறையும் விவசாயத்தை மலர வைக்க வாருங்கள். உங்கள் நேர்மை, உழைப்பு, தன்னம்பிக்கைக்கேற்ற உயர்வுகள் உறுதி.

Ag Service Coordinator / விவசாய சேவை ஒருங்கிணைப்பாளர்

(₹ 5,000 — ₹ 6,500)
விற்பனை மற்றும் விவசாய சேவைகள், அலுவலக பராமரிப்பு செய்ய டிகிரி / டிப்ளமோ / 12th படித்த, முன்னேற துடிக்கும், திறமையான நபர்கள் தேவை. Computer knowledge a plus.

  • பொன்னாபுரம்: 1 பணியிடம் (தாராபுரம் — பொள்ளாச்சி சாலை)
  • குருமந்தூர்: 1 பணியிடம் (கோபி அருகில்)
  • தலைமை அலுவலகம்: 2 பணியிடங்கள் (தாராபுரம் — வெள்ளகோவில் சாலை)

Demo Farm Coordinator / மாதிரி பண்ணை ஒருங்கிணைப்பாளர்

(₹7,000 — ₹8,500)
விவசாயம் செய்வதில் உற்சாகம். விவசாய அறிவியல், இயற்கை விவசாய முறைகளில் ஆர்வம். புதிய விவசாய அனுபவங்கள் குறித்த தேடல். Photography, reading, & writing skills a plus.

  • தலைமை அலுவலகம்: 1 பணியிடம் (Travel necessary)

பெண்கள், விவசாய குடும்பங்களை சேர்ந்தவர்கள், மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை

வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை. Increments, ESI, & PF benefits.

Krishi Janani

Krishi Janani (www.krishijanani.org) is farmers’ network for regenerative agroecology. We enable farm households in India reduce expenses, increase income, and improve productivity by aggregating their purchasing power.

Krishi Janani Admin

Written by

Trading platform for farmers to aggregate their purchasing power. For-profit social enterprise in India.

Krishi Janani

Krishi Janani (www.krishijanani.org) is farmers’ network for regenerative agroecology. We enable farm households in India reduce expenses, increase income, and improve productivity by aggregating their purchasing power.

Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade