காமம்

காமம் என்பது கெட்டவார்த்தையாகவே ஆகிவிட்ட நிலையில்,
lust என்பது சரியான மொழியக்கமா என்று தெரியாத நிலையில்,
தமிழோடு சேர்த்து சில உணர்ச்சிகளும் அழிந்துவிடும்போல.