மாற்று கருத்துக்களுக்கு எதிராக புகார் அளிக்கும் கோழைகள்

மாற்றுகருத்துகள் போடப்படும் என்று சொல்வதை கூட சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உடனே போய் FBல கோள் மூட்டியாச்சு. அது போன்ற ஆட்களுக்காகவே தனியா website வச்சிருக்கோம். இதில் போடுவதை முக நூல் ஒன்றும் செய்ய முடியாது. நீ அவ்ளோ நல்லவனா இருந்தா தனி செய்தி அனுப்பும் போது நாகரீகமா எழுதணும்.

2016-09-13-2
2016-09-13-1
2016-09-13-4
2016-09-13-3
2016-09-13
2f1451b3-d019-45d1-bf7d-9159190538b1