முகம்மது அலி — ஒரு போராளி

குத்துச்சண்டை வீரர் ஒருவர் இறந்ததற்கு ஏன் உலகமே வருத்தப்படுகிறது என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால் இந்த வீடியோவை பார்க்கவும்.