அட்டாச்மென்ட் பூதம்
சின்ன வயசுல phishingக்கும் fishingக்கும் வித்தியாசம் புரியாமதான் இருந்துச்சு.
இந்த ஃபிஷிங்னா(phishing attack)என்ன ?
நமக்கு வந்த மின்னஞ்சலில் (e-mail) அல்லது குறுந்தகவலில்(SMS), இணைப்பு(attachment) செய்யப்பட்டு இருக்கும் கோப்பை(file) நாம் திற…