AL பொது சாதாரண பரீட்சையில் 30 புள்ளி பெறவில்லையா?
நீங்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தவற வேண்டாம்.
AL பரீட்சையில் 3 பிரதான பாடங்களிலும் உயர் சித்தி பெற்று ‘பொது சாதாரண பரீட்சையில்’ (CGT) குறைந்தது 30 புள்ளிகள் பெறா விட்டாலும் பல்கலைக்கழக அனுமதிக்கு…