லெமுரியா

பல்லாயிரம் ஆண்டுகலுக்கு முன்பு மிகப் பொிய நட்சத்திரமான சூாியன என்ற எாிப் பிழம்பிலிருந்து வேடித்து சிதாி பல கொள் கள் உறுவானது, அவற்றில் உயிாினங் கள் உறுவாகி, பாிணாமம் அடைவதா்க்கு ஏது வானது இந்த புமி கிரகம் 
இந்தகிரகம் தொன்றியது முதல் பல் வெறு பாிணாமங் கலை அடைந்து, ஒரு உயிரணு தொண்றி பலகால சூழ் நிலைகலுடன் பாிணாமம் பெற்று களப்பு ஏா்பட்டு பல உயிாினங்கள் உறுவாகின, ஆது முதல் இந்த உலகம் தா்போது அடைந் திருக்கும் வளா்ச்சிக் குகாரணம் நடந்த பாிணாம வளா்ச்சினுடைய குழந்தை மனிதன்.

மனித இனத்தால் தா்பொதுவறை இந்த உலகம் அடைந்திருகும் வளா்ச்சிநாம் அாிந்ததே.

ஒரு உயிா் ரணுவின் ஒரு குழந்தையான மனித இனம் உயிா் வாழ் வதா்க்கு ஏதுவான நீரையாிந்து, உனவிா்க் கு பழங்களையும், விளங்குகலையும் உண்டு, தீயை உருவாக் கி, பின்பு அதை உனவை உருவாக்க, குளிா் காய பயன்படுத்துகிரான் பின்புச் சக் கரத்தை உருவாக்கி இடம் பெயர பயன்படுத்துகிறான், அது வரை அவண்னாிந்த நன்மை, தீமை அனைத்தயும் பாிமாாிக் கொள்ள ஒரு ஒலியின் வடிபத்தயும் உருவாக்கி இருந்தான் அது தான் மொழி. இஃது மனித இனத்தின் பாினாமத்தில் இற்றைப்படுத்தல், அடுத்த நிலையேனலாம் .
இந்த மனித இனம் பெருகி உலகத்தின் பல இடங்கலில் பறவி வாழ்ந்தன் அந்த கால சுழ்நிலைகலையும் அவா்கள் வாழ்ந்த முறையையும் மனித நாகாிகம் எனப்படுகிறது.


உலகத்தில் பல நாகாிகங்கள் பழைமையானதாகக் கருதப்படுகிரது தா்பொதுவறை கண்டாியப்பட்ட நாகாிகங்கலில் மசப்படொமியன், எகிப்தியன், சிந்து சமவெலி நகாிங்கள் பழமையானதாகக் கருதப்படுகிறது அவைகளுக்குல் மிகையன பழமையானது எது என்ற பொட்டியும் நிலவுகிறது ஒரு வேலை நாவளன்தீவு,குமாி கண்டம் உன்மையாக இறுந்தால் அது மிகப்பழமையான நகாிகமாக இருந்திருக்கும்.


தமிழ் நாகாிகத்தின் தொட்டில், 
இந்தியா, ஆப்ரிக்கா, மடகாஸ்கா், மொாிஸியஸ், ஆஸ்த்துரேலியா, 
மேருமலை இலங்கை வறை பறவி இருந்த மிகப்பெரும் நிலப்பறப்பு 49 தமிழ் நாடுகளை கொண்ட மிகப்பெரும் தமிழ் கண்டம் பாண்டியா் நிலமாகவும் இரண்டு தமிழ் சங்கங்கலை கொண்டிருந்த இந்த தமிழ் நிலத்தை விவாிக்க தமிழ் அாிங்கா்கள் இதை சங்க இலக்கியங்கலுடன் ஒப்பிட்டு குமாி கன்டம் என்றழைத்தனா், ஆாப்ரிக,ஐரோப்பிய நிலவியல் வள்ளுனா்களால் இந்திய பெருங்கடலின் புவியியல் மற்றும் நிலப்பறப்புகளின் அமைப்பின் மூலமாக கண்டாியப்பட்டது இந்த நிலப்பறப்பு இயா்கை சீற்றத்தால் நீாில் புதைந்தது கி.மு. 10,000 ஆம் ஆண்டு ஐஸ்ஏஜ்
எனப்படும் காலத்தின் போது இந்த நிலப்பறப்பு, நீாின்மேல் தென்பட்டதாக கூரப்படுகிறது. மொாிசியசியில் வள்ளுனா்கள் நடத்திய ஆய்வின் படி அதின் கடலொர மணல்துகள்கலின் வயது 2,00,000 
ஆண்டுகள் எனப்படுகிறது,இதைப்பொன்று
தமிழ் நுல்கலான புறநாநுறு,சிலப்பதிகாரம், நன்நுல்,கலித்தொகையும் குறிப்பிடுகிறது.
இந்தியாவிலும் லெமுா் எனப்படும் விளங்கினுடைய தொல்உயிா் எச்சம் கானப்படுகிறது இந்த விளங்கு இந்த நிலப்பறப்பில் பறவி வாழ்ந்தது,இதுவே இன்நிலப்பறப்பிா்கு லெமுரிய எனப்படுகிறது.
இந்த 2,00,000 ஆண்டுகள் பழைமையான, நிலப்பறப்பு ஆப்ரிகா கண்டத்துடன் இனைந்து இறுக்கிறது ஆப்ரிகா கண்டத்தில் முதல் மனிதன் தொன்றியதாக கறுதப்படுகிறது அதுவன்றி முதல் மிதன் தொன்றிய இடம் குமறி கண்டமாக இருந்தால் அது வறளாற்றை மாற்றும் வறளாறகும்.