Vikatan
Vikatan Emagazine
Published in
3 min readJul 10, 2018

--

விகடன் தளத்தில் இன்று நீங்கள் மிஸ் செய்யக்கூடாத 3 கட்டுரைகள் #BestOfVikatan

ஏற்கெனவே தன் படத்தில் ஐகானிக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஒரு நடிகையை தனது அடுத்த படத்தில் நடிப்பதற்காகக் கேட்கிறார் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார். ஹீரோ கமல். ‘வேலைக்காரி கேரக்டரா?’ என்று அந்த நடிகை தயங்க… ‘கமலே இந்தப் படத்துல வேலைக்காரி கேரக்டர்லதான் நடிக்கிறார், நடி!’னு ரவிக்குமார் சார் சொன்னதும், சரி என்று சொல்லி ‘அவ்வை சண்முகி’ படத்தில் நடித்தார். அவர், நாட்டாமை படத்தில் டீச்சராக வரும் நடிகை ராணி. அப்போ சக்கை போடு போட்டு இப்போது வெளிச்சத்தில் இல்லாத பல்வேறு நடிகர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என சொல்லும் ‘அப்போ இப்போ’ சீரீஸில் இந்த வாரம் நடிகை ராணி. தன் முதல் பட வாய்ப்பு தொடங்கி… நடிப்பதை நிறுத்திய அந்த கசப்பான சம்பவம் வரை… தனது ‘அப்போ இப்போ’ கதையைப் பகிர்ந்துகொண்டார்.

http://bit.ly/2zq6dQM

கிலோகணக்கில் ஒருவரால் சாப்பிட முடியுமா? ஒரு மனிதரால் எத்தனை கிலோ ஆட்டுக்கறியை சாப்பிட முடியும்? கிலோ கணக்கில் ஆட்டுக்கறியுடன் எத்தனை முட்டைகளை ஒருவரால் சாப்பிட முடியும்? இவை அனைத்துடனும் 11 காடைகளை ஒருவரால் சாப்பிடமுடியுமா? முடியும் என்று ஒருவர் நமக்கு சாப்பிட்டு காண்பிக்கிறார். அவர் இப்படி சாப்பிடுவதை வீடியோவாக எடுத்து யூ-ட்யுபிலும் வெளியிடுகிறார். உடல் நலன் குறித்து கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் இப்படி செய்கிறாரே என அதிர்ச்சியாகி அவரைத் தொடர்பு கொண்டு பேசினால், அவர் மருத்துவராம். இது என்ன வினோதம் என அவரிடம் மேற்கொண்டு பேசி ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறோம். முதல் பத்தியில் கேட்டிருந்த கேள்விகள் அத்தனைக்கும் விடை இந்தக் கட்டுரையின் தலைப்பிலேயே இருக்கிறது. ஆனாலும் கூடுதலாக பல ஆச்சர்யங்கள் இந்தக் கட்டுரையில் இருக்கிறது. தவறாமல் படித்துப் பாருங்கள்.

அட கட்டுரையின் தலைப்பு இதுதான் “35 முட்டை,11 காடை, ரெண்டரை கிலோ மட்டன்…55 வயசுல அள்ளிச் சாப்பிடும் `சாப்பாட்டு ராமன்’ டாக்டர்”


Before Reading this Article Here comes a Piece of Note -

Do you know the Pros and Cons of Google Translate ?
Can Google Translate be trusted as an accurate translator?

You may wonder why are we bringing Google Translate topic here..But Truly our conclusion here is You shouldn’t openly believe everything people says that is When You don’t understand a person’s speech Kindly appoint a person who can translate it Properly .. or else You may have to suffer like Amit Shah !

Remember Language is not a barrier but Poor Translator can spoil the broth

So Here’s What Happened With Amit shah and H.Raja : Dear facebookian’s & Twitterati’s , We all are aware of the fact EVERY COIN HAS TWO SIDES , similarly we only know the partial story of Amit shah and H Raja being trolled by netizens yesterday for their speech… But what Happened actually ?

When we tried to find answers Our Journos came up with few highlights and facts! Here are few points about Amit Shah’s TN Visit we would like to throw light on

Amit Shah Shoots Eye Blinking Question to BJP Cadres — To know What happened Read Full article -

--

--