Jobs: Join the Executive Team in a Growing Social Enterprise

வளரும் சமூக நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர வாய்ப்பு

Janani Regen Marketplace
Krishi Janani
4 min readAug 17, 2021

--

[Tamil /தமிழில்]

An opportunity to re-imagine & rebuild agriculture & food value chains

Regenerative agriculture and organic food are evergreen sectors with booming growth prospects. Janani is a f2c (farmer to consumer) regenerative organic marketplace that connects farmers practicing regenerative agriculture to consumers seeking high-quality, verified organic products. There are a few exciting executive team openings in this growing social enterprise. This team gets the opportunity to re-imagine & rebuild value chains connecting 3 million agricultural households to 72 million consumers in Tamil Nadu, in the process creating a profitable and regenerative ecosystem for farmers, consumers, and the planet.

Job Opportunities: Executive Team

Janani Regen Marketplace is expanding across Tamil Nadu with a mobile app and hundreds of first- and last-mile connectors spread out across the entire state. We are currently seeking:

  • Social Franchising Manager for a franchising program for regenerative agriculture & marketing hubs. Setup, manage, and grow purpose-driven franchisees & Janani Eco Hubs. Create a three year youth program, from joining, growing to graduating out of the franchising program.
  • ANLX Manager for growing ANLX program with women sales agents selling regenerative farmers’ & value-added producers’ products to consumers. Manage and grow last-mile sales network for healthy living. Nurture thriving relationships & community for and by ANLXs.
  • Academy Manager for building an academy for regenerative agriculture and healthy living. Coordinate trainings, events, and workshops for farmers, ANLXs, franchisees, youth, and consumers. Create & manage college E2 Clubs for ecological entrepreneurship.
  • Marketing Manager for first-mile youth network and last-mile women’s network. Create alternate retail sales channel, build community, & coordinate marketing activities including training.
  • Operations Manager for operations including distributions and logistics.

Locations: Janani City Eco Hub — Coimbatore, Janani Town Eco Hub — Muthur, or Janani Village Eco Hub — Karaipalayam Village.

Salary: ₹ 20,000–40,000 per month including performance-based incentives. Excellent pay & benefits package including ESI, PF, & yearly bonus.

Responsibilities

Together, the executive team will:

  • Create and incentivize last mile connector networks / sales agents in all districts to directly sell bio inputs to farmers and natural food products to consumers.
  • Responsible for delivering on business profit & loss targets and social impact metrics.
  • Build operations, including logistics, to utilize community resources (aggregation & distribution hubs, small commercial rental vehicles, etc.) for picking up and delivering across the region.
  • Design unique social media marketing strategies to reach farmers and consumers across multiple channels. Deliver value and results to the last mile connectors.

Regenerative agriculture and organic food are evergreen sectors with booming growth prospects.

Qualifications

  • 2–6 years of experience in increasingly responsible roles within commercial or non-governmental entities with a strong focus on delivering results.
  • Passionate about sales and marketing that promotes social impact. Interest in building a market to revive regional and traditional ag and food cultures is a plus.
  • Excellent experience managing teams, strong people management skills, and ability to create long-lasting relationships are required.
  • Creative thinker with strong moral and ethical foundation. Adaptive mindset that thrives in making decisions in complex and constantly changing situation is a bonus.
  • Open to lifelong learning, humility to understand the responsibility of stewarding natural resources such as soil, water, seeds, trees, forests, etc. are a must.
  • Will work directly with farmers and consumers in Tamil Nadu. Fluency in speaking Tamil is required.

Ability and willingness to travel is a must. Competitive salary. ESI, PF & other benefits. Performance-based bonus.

How to Apply: Send resume with a cover letter to hello@krishijanani.org

வளரும் சமூக நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர வாய்ப்பு

விவசாயம் மற்றும் உணவுச் சங்கிலிகளின் உயிர்சுழலை மீளுருவாக்கம் செய்ய ஒரு வாய்ப்பு

உயிர்சுழல் வேளாண்மை மற்றும் இயற்கை உணவு பெரும் வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்ட புதுமையான துறை. ஜனனி உயிர்சுழல் வேளாண் நிறுவனம் உயர்தர உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளை, ஆரோக்கியமான உணவுப் பொருட்களைத் தேடும் நுகர்வோருடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த வளரும் சமூக நிறுவனத்தின் நிர்வகக் குழுவில் புதிய பணி வாய்ப்புகள் உள்ளன. இந்தக் குழு தமிழ் நாட்டின் 30 லட்சம் விவசாயக் குடும்பங்களை 7.2 கோடி நுகர்வோருடன் இணைத்து ஒரு புதிய சூழலியலை உருவாக்கும் ஒரு அரிய வாய்ப்பினை பெற்றுள்ளது. புதியதோர் வேளாண்-உணவுச் சங்கிலி படைப்போம். விவசாயிகள், நுகர்வோர், மற்றும் பூமியின் சூழலியல் நலன் காப்போம். இந்தக் கனவினை செயலாக்க முனையும் செயல் வீரர்கள் தேவை.

வேலை வாய்ப்பு: நிர்வாகக் குழு

ஜனனி உயிர்சுழல் வேளாண் நிறுவனம் தமிழகமெங்கும் பரந்து விரியவுள்ளது. இதன் அடித்தளமாக ஜனனி செயலி மற்றும் நூற்றுக்கணக்கான வேளாண்- மற்றும் உணவு- தூதர்கள் கொண்ட ஒரு வலைப்பின்னல் செயல்படும். இந்த வலைப்பின்னலை நெய்ய விரும்பும் 5 மேலாளர்கள் தேவை:

  • Social Franchising Manager
  • ANLX Manager
  • Academy Manager
  • Marketing Manager
  • Operations Manager
  • மேலும் விபரங்களுக்கு, மேலே பார்க்கவும்.

பொறுப்புகள்

நிர்வாகக் குழு:

  • விவசாயிகளுக்கு உயிர் உரங்களையும், நுகர்வோருக்கு இயற்கை உணவுப் பொருட்களையும் நேரடியாக விற்க அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர்கள், பெண்களால் கட்டமைக்கப்பட்ட நெட்வொர்க்குகள் & விற்பனை முகவர்களை உருவாக்கி ஊக்குவிக்கும்.
  • வருவாய், சமூக மாற்ற, மற்றும் சுற்றுச்சூழல் இலக்குகளை அடைவதற்குப் பொறுப்பேற்கும்.
  • சேகரிப்பு மற்றும் விநியோக மையங்கள் ஏற்படுத்தி உள்ளூர் சந்தைப்படுத்துதலை முன்னெடுக்கும். சிறிய கண்ணிகளாலான வேளாண் மற்றும் உணவுச் சங்கிலிகளை கட்டமைக்கும்.
  • சமூக ஊடகங்கள், வேளாண்-உணவுச் சங்கிலி நிகழ்ச்சிகள், இன்னும் பல வழிகளில் விவசாயிகளையும், நுகர்வோரையும் சென்றடைய உத்திகளை வடிவமைத்து செயல்படுத்தும்.

உயிர்சுழல் வேளாண்மை & இயற்கை உணவு பெரும் வளர்ச்சி வாய்ப்புகளை கொண்ட புதுமையான துறை.

தகுதிகள்

  • வணிக அல்லது அரசு சாரா நிறுவனங்களில் 2-6 வருட அனுபவம். வடிவமைக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் அனுபவம்.
  • விற்பனை மற்றும் சந்தைப்படுத்துவதில் ஆர்வம். சமூக மாற்றம், சுற்றுச் சூழல் மேம்பாட்டுடன் இணைந்த வணிக வாய்ப்புகளை உருவாக்கி பாரம்பரிய வேளாண் மற்றும் உணவுக் கலாச்சாரங்களுக்கு புத்துயிர் ஊட்டுவதில் ஈடுபாடு.
  • மேலாண்மைத் திறன். குழுக்களை நிர்வகிப்பதில் அனுபவம். நீண்ட கால உறவுகளாலான நிறுவனத்தை உருவாக்கும் ஆர்வம்.
  • வலுவான தார்மீக மற்றும் இயற்கை நெறிமுறை அடிப்படை. ஆக்கப்பூர்வமான, தீர்வுகள் தேடும் சிந்தனையாளர் & செயல்பாட்டாளர். சிக்கலான மற்றும் தொடர்ந்து மாறிவரும் சூழ்நிலையில் முடிவுகளை எடுப்பதில் வல்லமை.
  • எங்கும், எப்பொழுதும் கற்றுக்கொள்ளும் மனப்பான்மை.
  • மண், நீர், விதைகள், மரங்கள், காடுகள் போன்ற இயற்கை வளங்களை மேம்படுத்தி பின்வரும் சந்ததியினருக்கு வழங்கவேண்டிய பொறுப்பைப் புரிந்துகொள்ளும் பணிவு அவசியம்.
  • தமிழக விவசாயிகள் மற்றும் நுகர்வோருடன் நேரடியாக பணியாற்றுவதால் தமிழ் சரளமாக பேசுவது அவசியம்.

பயணம் செய்யும் திறனும் விருப்பமும் அவசியம். திறமைக்கேற்ற ஊதியம், ESI, PF மற்றும் பிற பலன்கள். செயல்திறன் அடிப்படையில் போனஸ்.

விண்ணப்பிக்கும் முறை: பயோடேட்டா மற்றும் விண்ணப்ப கடிதம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் hello@krishijanani.org.

Regenerative Soil to Food Web

--

--