உத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி
படைப்பாக்கம் பற்றிய புரிதல் என்பதும் அதன் தளத்தில் எம்மைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்பதுவும் வேறுபட்ட இரு விடயங்கள்.
இங்கு — அதைச் செய்வேன், அல்லது அதை இப்படி அவன் செய்திருக்கலாம், அல்லது அவர்கள் ஏன் இப்படி இதைச் செய்யவில்லை, அல்லது அவளுக்கு…