மீடியம் / ஊடகம்
தமிழில் முதல் அல்ல. இரண்டாவது பதிவு.
மிகப் பிரபலமான பிளாகர் ட்விட்டர் இரண்டையும் நிறுவிய எவ் வில்லியம்ஸ் இணையத்தில் நல்ல எழுத்தைப் படிக்கவும் படைக்கவும் ஒரு புது தளம் வேண்டும் என்று வெளியிட்டத்துதான் இந்த மீடியம் என்று பெயரிடப்பட்ட தளம்.