குச்சும் மச்சும்
வாழ்க்கையின் அடிப்படை பற்றிய அடிநாதமாய் இருப்பது, இடறி விழுதலும் எழுந்து நிற்றலும் தான். ஆனால், நாம் வெற்றி பெறும் போது, நமக்குண்டான பலம் பற்றிய விமர்சிப்பில் எமது மதிப்பீடு மேலோங்கிச் சென்றாலும், தோல்வியுறும் சந்தர்ப்பங்களின் எம் பலம் பற்றியதான கேள்வியில், எமக்கு பலம் எதுவும் இல்லாததாய் உணர்தலே…